ஸுதர்ஶந ஸந்தேஶம் (Sudarsana Sandesam)
ஸுதர்ஶந ஸந்தேஶம் GSPKவின் காலாண்டு செய்திமடல் ஆகும். நமது பூர்வாசாரியர்களால் கற்பிக்கப்பட்ட விஶிஷ்டாத்வைத தத்துவத்தில் வேரூன்றிய நமது ஸம்பிரதாயத்தைப் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை தொடர்ந்து வழங்கும் உலகளாவிய ஸ்தோத்ர பாராயண கைங்கர்யத்துடன் (GSPK) இணைத்துக்கொள்ள நாங்கள் உங்களை அழைக்கிறோம். ஒவ்வொரு செய்திமடலும் பெருமாள், பிராட்டி மற்றும் நமது ஆசார்யர்களால் அனுக்ரஹிக்கப்பட்ட GSPK நடத்தும் ஆன்மீக நிகழ்ச்சிகள் மற்றும் புதிய முயற்சிகள் பற்றிய செய்திகளை வழங்கும்.
Sudarsana Sandesam is GSPK's quarterly Newsletter. It brings you the events and programs organised by Global Stotra Parayana Kainkaryam (GSPK), offering valuable insights into our Sampradayam, rooted in Vishishtadvaita philosophy as imparted by our purvAcharyas. Each edition keeps you informed about our programs and initiatives, blessed by Perumal, Piratti, and our Acharyas. You can find our first edition below.
Click Here To Read Our Latest (2nd) Edition! Krodhi Thai-Panguniஎங்களது முதல் பதிப்பைப் பெற, இங்கே க்ளிக் செய்யவும் (க்ரோதி தை-பங்குனி)